Tuesday, March 11, 2014

விடியல் பொழுதில்

விடியல் பொழுதில் கண்விழித்து  
மலரும் பூவிதழ் தேனில்    
பல்லை துலக்க வந்து மெல்ல  
பார்த்து சிரிக்கும் வண்டு 

அவமானம் தேடித்தந்த அண்ணன் திருமா!

"ஒரு சிறுத்தையின் முதுகில் இன்னொரு சிறுத்தைதான் சவாரி செய்யும்! நீதான் அந்த விடுதலை சிறுத்தை!" என நான் எழுதியதை பொய்யாக்கிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களே!
வீர முழக்கம் எழுப்பி, தமிழர்களால் சிறைவைக்கப்பட்ட சேரிகளில் கொடியேற்ற பல உயிர் தியாகம் செய்து, "திருப்பி அடிப்போம்!" என முழங்கியதால் சேரியின் வீடுகள் ஜாதி-தமிழரால் கொளுத்தப்பட்டு, தூங்கும்போது கழுத்தறுபட்டு... இப்படி எத்தனை எத்தனை இழப்புகளை சந்தித்த பின், அவமானத்தின் சின்னமாக தலித் குடிகளை தலை குனிய வைத்த அண்ணன் திருமா அவர்களே!
ஹிந்தத்துவத்தை வேரறுக்க முழக்கமிட்டு எம்மை எந்தை அம்பேத்கர் பெயர் சொல்லி உமக்குள் இழுத்து கட்டிக்கொண்ட இந்திய தலித் சிறுத்தை இயக்கம், ஹிந்தத்துவத்தை அடியொற்றிய புலிதேசியத்தாலும், சூத்திர ஜாதியத்தை அடியொற்றிய தமிழ்-தேசியத்தாலும் உள் விழுங்கப்பட்டு சேரிகளில் உலக பயங்கரவாத புலி இயக்கத்தை கொண்டுவந்து அம்பேத்கரியத்தை நீர்த்துபோகவைத்தபின் உங்கள் அரசியல் அழிவு துவங்கியது. இதை நாம் எடுத்துரைத்தும் கண்டுகொள்ளாது சூத்திரர் பின்னத்தில் சுயமரியாதை தேடி கருணாநிதியின் காலடியில் திராவிட-தமிழிய கள்ளுண்ண மயக்கத்தில் எமது சமூக விடுதலைக்கான எல்லா விஷயங்களையும் பின்தள்ளிவிட்டு நரைத்துக்கொண்டிருக்கும் மீசையை மட்டும் முறுக்கி விட்டு குப்புற விழுந்து அந்த மீசையிலும் சேற்றை பூசிக்கொண்டு எம் மக்களையும் இழிவாக்கிவிட்டீர்களே!
எப்படியாவது மீண்டும் கரை திரும்புவீர் என நினைத்து காத்திருந்த மக்களுக்கு உமது திராவிட-கருணையால் பச்சை துரோகம் இழைத்துள்ளீர் என்பது உணர முடிகிறதா? தேர்தல் அரசியலில் மற்ற ஜாதிகளுக்கு இது சகஜமாக இருக்கலாம்; ஆனால், உமக்கு ஒரு சீட்டுக்காக கெஞ்சி கூனி குறுகி நிற்கும் நிலை அவமானம்! "எங்களுக்கு 5 தொகுதிகள் தர மறுத்தால் நாற்பது தொகுதிகளிலும் போட்டி இடுவோம்," என அறிக்கை விட்டிருந்தால், உங்களை மெச்சி இருப்போம்! ஆனால், கொடுத்ததை வாங்கி கொண்டோம் என நீங்கள் சொல்லும்போது எங்கள் உடல் கூசுகிறது. வெட்கம் இல்லாமல் தம் மக்களை ஒரு தொகுதியில் தான் மட்டுமே போட்டியிட ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு இது அவமானம் இல்லையா? இகழ்ச்சி ஒன்றே குறிக்கோளாய் அரசியல் செய்யும் "எழுச்சித் தமிழரே!" இது தலித் குடிகளுக்கு இழுக்கு!
"தோற்றாலும் தனித்தே நிற்போம்! யாம் யார்க்கும் அரசியல் அடிமை இல்லை! இந்த நாட்டை இனி நாம் ஆள்வோம்!" என சூளுரைக்கும் பெருந்தமக்கை மாயாவதி காலை கழுவி குடித்தால் கூட தமிழ்நாட்டில் இருக்கும் உம போன்ற தலித் அரசியல் தலைவருக்கு புத்தி வராது! இந்த தேர்தல் கொள்கை துறந்த உங்களுக்கு கடைசி தேர்தலாகவே இருக்கும்! எம்மால் உம்மை மன்னிக்க முடியாது அண்ணன் அவர்களே!
இப்படிக்கு,
உங்கள் அன்பு தம்பி,
சாக்ய மோஹன் 

Friday, September 16, 2011

Dalit sellouts and Tamil lingo-caste Fanaticism

Dalit sellouts and Tamil lingo-caste Fanaticism

-Sakya Mohan-

How difficult it sometimes is to know where the Dalit begins and the caste hindu (Tamil) ends! I don't understand why Dalits and Adivasis are under the crooked subordination and enslavement perpetrated by caste hindus. The caste hindus do all kinds of trick to keep the Untouchable communities busy in working for the caste projects. Lingo-ethnic stimulation works out well in Tamil Nadu where the anti-untouchability struggles and Dalit Development activities are diluted due to false influences of Tamil fanaticism. "Fast unto death" is the worst weapon that killed the life mission of Babasaheb Ambedkar and his people. Mohandas Gandhi used the phrase "fast-unto-death" in order to threaten and stop Babasaheb's liberation project of separate electorate. Mohandas Gandhi never killed himself and so the any of the hindus in gandhian movement. There was no any video cameras to film his 24/7 so-called "fast-unto-death' that he pretended to perform against the Untouchables. Was there anyone self-killed for Dalit cause? Was there any Tamil caste in particular self-killed for any Tamil-speaking Dalits and Adivasis in Tamil Nadu or elsewhere in any part of India in any situation for the Dalit cause. But unfortunately the Sengodis from Untouchable communities are perhaps more victims of pseudo-ahimsa path though such self-killing of Untouchables for "others" is unwanted element for the caste-Tamils.

It's really ridiculous that some leaders who raised them on the shoulders of Dalits and Adivasis are chosen to be the "sellouts" just for the 'exclusive' projects of lingo-jingoists. You can't simply capitalize any such horrible victimization of Untouchables. Bull shit! you can't feed our kith and kins with such fanatic Tamil food. You betrayed the Sengodi and their parents and still you try to justify the such a brutality imposed in the name of Tamil-identity! Are you crazy of using Dalits and Adivasis as merely the dying machines? Why not the sons and daughters of Ramadoss or Anbumani or Karunanithi or Nedumaran or Vaiko or Seeman? Will Seeman who speaks out in all most all dais of Tamilist campagn, die for Ezham-Tamil cause? Why are only Dalits and Adivasis fit to be the victims of the human-bomb projects or self-killing damn programs of Tamil liberation? At this pathological situation, will any Dalit and Tribal leader think of capitalizing self-killing of Sengodis and Natarajans?

Is fallen Tigers (LTTE) still thirsty of Dalit blood after sucking gallons of Dalit blood in the unwanted war to create hindu rashtra? Let them go to the hell of caste Tamils? NOT TO THE UNTOUCHABLES. We are in the Path of Babasaheb Ambedkar and our method of fighting injustice is not self-killing or killing of any living creature. Ours is "Bavatu Sabba Mangala!" (May All Beings Be Happy!). Our Dhamma is for others too and never gets confined to 'only' us.

The demagogues and followers of demagoguery of Tamilism in Dalit circle will soon realize that Dalits and Adivasis are no way Tamils and they are in fact non-Tamils as they belong to non-caste tradition. They will come back and join our untouchable fraternity sooner than they are denied completely in ugly Tamil caste-camps. I will curse such demagoguery will see its ashes in the burial of "sellouts" amidst the lingo-jingo politics of heresy. Until today, the Tamil castes protect their so-called caste purity only in the name of the language "Tamil" which was neither founded by them nor developed by them but by the Pali experts in order to spread Dhamma advocated by the Gotama Buddha, The Enlightened.





--
Sakya Mohan
Editor, Dalit Abroad
Philadelphia

தலித் ரத்தம் குடிக்கும் தமிழ் ஜாதி!

தலித் ரத்தம் குடிக்கும் தமிழ் ஜாதி!
ஜெயாவுக்கும் சசிகலாவுக்கும் உடனடி கைதி உடை வேண்டும்!

-சாக்ய மோஹன்-

தலை மயிரில்
ஈறாய் பேனாய் மேய்ந்து கடித்து
ரத்தம் குடித்து
ஊதிப் பெருத்த தமிழ் ஜாதிகள்
எமது உயிரை மாய்க்கும்
கொடும் வல்லூறுகளாக
எமது காலனிகளை வட்டமிட்டுள்ளன!

'தமிழ்' புன்னகை காட்டி
எமை உள்ளிழுத்து
தேசிய குழி பறித்து அதில் தள்ளி
ஜாதிச் சீழ் வடிய
தீண்டாமை வெறி ஒழுக
தம் சூத்திர கோரைப் பற்களால்
கொத்து கொத்தாய்
கொத்தி தின்கிறது
முக்குலத்து தமிழ் ஓநாய்!

புலிகளும் சிறுத்தைகளும்
வேடிக்கை பார்க்கும்
தீண்டாமைப் பேரில்
முக்குலத்து கழுதை-புலிகள்
எம் தலித் பிணங்களையும்
தின்று முடிக்கும் வரை!

சூத்திரனின் எல்லா நாவுகளிலும்
ஜாதிவெறி வழிந்தது
தேவேந்திரனின் தீண்டாத ரத்தமும்
பரமக்குடி சாலை எங்கும் வழிந்தது

தீட்டாய் முடக்கப்பட்ட
தேவேந்திரன் உடலும் உயிரும்
தீமூட்டியது கள்ள-மறவனின் நெஞ்சில்!

தீண்டாமையை
கோயிலுக்குள் வணங்கிவிட்டு
வெளியேறிய 'தேவ' ஜாதிகள்
கோயிலுக்குள் கூத்தியாளையும்
கும்பிடும் காமக்கொடூரமே தமிழ் கலாச்சாரமோ?

தெற்கில் தேவேந்திரர் எழுச்சி
முச்சாதிக் காரனுக்கு
மூத்திரம் நின்றுபோனது!

தேவேந்திரன் காலில் செருப்பணிந்து நடந்தால்
தேவனின் கண்ணில் முள் குத்தியதோ?

அறுவடைக்குப் பின்
வயலில் சிதைந்த நெற்கதிரை பொறுக்கும்
எம் இந்திரர் வேளாண்குடி!

மாறாக, விந்தை ஒன்றுமில்லையோ?
கழனியில் பீப் பொறுக்கும்
கள்ள ஜாதிகள்
தீண்டாதார் வாயில் திணிக்க!

ரெட்டை டம்ளர் மாட்டிவைக்க
தனி குச்சி நடும்போதே
சூத்திர தரகர் மூக்கை
உடைத்திருக்க வேண்டும்

இன்று பரமக்குடி சாலை வரை
தீண்டாமை ரத்தக் கசிவு!

இனியும்
சூத்திர தலைவர்கள் தமிழ் தலைவர்கள்
என்ற மாயைகளை உடைக்காவிட்டால்
நம் விடுதலை களம் யாவும்
வெறும் தோல்வியின்
ரத்தக் கசிவாய் மிஞ்சும்

நம் மண்டையில் குடிகொண்ட
நாய்க்கனை சுத்தமாக கழுவி எடு!
தமிழிய போதையிலிருந்து வெளியேறு!
தமிழனின் சூத்திர காட்டுக்குள் பதுங்கி இருக்கும்
ஜாதிப் புலிகளை அறிந்துகொள்!
ஜாதியற்றவன் நீ என்றுணர்!
தீண்டாமை தீட்டை தீயிடு
தீப்பிழம்பாய் எழும் ஞானப் பறவையாய்!

தோழியின் சிற்றின்பத்திற்காக
தலித் குடிகளை கொல்லத் துணிந்த
ஜெயாவுக்கு வேண்டும்
நிலையான கைதி உடை!

போலீசு துப்பாக்கி
சுட்டுப் பொசுக்கிய நம் மக்கள் உயிர்
உலகத்தின் கூரைகளை உலுக்கும்
உன்னதப் போர் காத்திருக்கிறது
ரத்தமில்லாமல் குரூரம் இல்லாமல்!

பரமக்குடியில் விதைக்கப்பட்ட
தேவேந்திரன் உயிர்
தமிழ் ஜாதி பூமியை
பிளந்து வென்று முளைக்கட்டும்!
போதியின் கிளைகளாய் பரவட்டும்!
சாக்கயரின் ஒற்றை வெண்குடை கீழ்
ஒற்றை முகமாய் திரளட்டும்
தேவேந்திரரும், அருந்ததியரும்
ஹீனப் பறையர் எனும் தேரர் பெருங்குடிகளும்
இன்னபிற தீண்டா குடிகளும்!

தமிழகம் இன்னொரு அனல்வாதம் புனல்வாதம்
காண தயாராகிறது!
இந்தமுறை கழுமரம் யாருக்கென்று
தீர்மானிக்கட்டும் தீண்டாகுடிகள்!





--
Sakya Mohan
Editor, Dalit Abroad
Philadelphia

Friday, December 18, 2009

Will Dalit History annihilate untouchability?

தோழர் பாரிக்கும் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கும்,
வாழ்த்துக்கள். தலித் வரலாற்று நூல்கள் வெளியீடு என்னை பரவசப்படுத்துகிறது. நான் எழுதிய "தலித் குடிகளின் மறுக்கப்பட்ட வரலாறு" (2002) வெளியிடும்போது விடுதலை சிறுத்தைகளில் தோழர் சிந்தனை செல்வன் போன்றோர் அதை களத்திற்கு கொண்டுசென்றது என் நினைவை விட்டு அகலாது. ஆனாலும், இந்நூலில் தோழர் திருமாவளவனை விமர்சினப்படுத்தும் ஒரு அதிகாரமும் இருந்ததால் சிறுத்தைகள் மத்தியில் அதை வெகுவாக கொண்டுசெல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம், இந்நூல் ஒரு பத்தாயிரம் மக்களை புத்த சமயத்தை தழுவ வைத்தது விடுதலை சிறுத்தைகளின் பிறப்பிடமான பெரம்பலூர் மாவட்டத்தில் தான். வரலாற்று நூல்கள் வெளியீடு நம் சமுகத்தை மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், இந்நூல் தொகுப்புகளை களத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழ் தேசியம் உள் விழுங்காத ஒரு இயக்கமாக விடுதலை சிறுத்தைகளின் இயக்கம் அம்பேத்கரியத்தை செயல்படுத்துமா? அல்லது அம்பேத்கருக்கு முன்னரேயே நம் பரம்பரைகள் பூர்வ புத்த குடிகளே என்கிற அய்யோத்திதாசரின் கருத்து புரட்சியை தமிழ் நாட்டில் செயல் படுத்துமா?
இந்த கேள்வியை நான் ஏற்கனவே தோழர் திருமாவிடம் சில மேடைகளில் சிறிது கோபத்துடன் கூட வெளிப்படுத்தி இருக்கிறேன். இன்றைய திராவிட அரசியலை ஒடுக்குகிற எதாவது கருத்து கோட்பாடு தோழரிடம் இருக்கிறதா? புரட்சியாளர் அம்பேத்கரின் குரலாக திருமாவின் குரல் இருந்ததாக நாம் நினைத்ததெல்லாம் வெறும் கனவா? திராவிட மாயைக்குள் சிக்கிய திருமா மீண்டும் தலித் மக்களுக்கு கிடைப்பாரா? அல்லது மீண்டும் தனது வாள் வீச்சான கனல் பறக்கும் உரை வீச்சை வெற்று தமிழ் தேசியத்திற்கு செலவிட்டு மற்றவரைப் போல் மறைவாரா?
இச்சிறுத்தை சவாரி செய்யவே காத்திருந்த தலித் சிறுத்தைகள் முதுகில் மீண்டும் நடிகர்களின், திராவிட இயக்க நரிகள் சவாரி செய்ய ஆரம்பித்துவிட்ட சூழலை உருவாகியது திருமாதான் என்பதை உணர்ந்து, திராவிட-தமிழிய வேர் அறுத்துப்போடும் சிறுத்தை நகத்தை கொஞ்சம் சீவிக்கொள்ளச் சொல்லுங்கள்!
இன்னும் சிந்தனை செல்வன் போன்ற பலம் வாய்ந்த தலைவர்களை தளபதிகளாக பெற்ற பேரு படைத்த பெருமையோடு திருமா தனது அரசியலை மக்கள் அரசியலாக மாற்றினால், மீண்டும் களப் பறையர் ஆட்சியை தமிழகத்தில் நடத்திட முடியும். அல்லது ஒட்டுமொத்தமாக இருபத்து நான்கு சதவீத தலித் மக்களில் எழுபது சதவீதம் இருக்கும் தேரப் பறையரை அதாவது தேரவாத புத்த பறையரை மீண்டும் அவர்களின் பூர்வ சமயமான புத்தத்தில் சேர்த்து வரலாற்றின் பெரும் இடைவெளிகளை நிரப்பிவிடும் பெரும் கலாச்சார புரட்சியை செய்யுங்கள்!
வரலாறு மட்டுமே நம்மை விடுதலை செய்யும் என்பதை உணருங்கள்!
தீண்டாமையை அழித்தொழிக்கும் தலித் வரலாற்றை வென்றெடுப்போம்!

என்றும் தம்மத்தில்,
சாக்ய மோஹன்
பிலடெல்பியா

Friday, January 9, 2009

Dalits are not Adi-sudras




Dear Mr.Santhosh,
Jai bhim!
Thank you for your response with very important questions.
Dalits had/have no caste. They originate from casteless Greater Sakyan communities.
First, a Dalit must know that he/she is not born with caste, while a sudra has a caste and he is born with caste. In Tamilndau, Dalits have no any caste tail attached to their names and they will never believe any myth that Dalits have stinky caste names. Whatever derogative titles they have as sub-division are just given and imposed by caste hindus.
Second, Dalits are not hindus and they are certified as hindus and were/are yielded to privilages offered in their given caste names. Otherwise they are not hindus so that they are not born with caste. In contrary, sudras are hindus and they can not be born without caste, because they are hindus. Though the sudras economically weak sometimes, but they are not untouchables and are touchables. Though the Dalits were/are weak economically strong, they were/are not touchables. There is a difference in it. That difference persuades us understand our position. Whatever a kind of ugly hindu untouchable life that Dalits live is going to change when you realize that you are not a hindu. As far sudras it is different.
If I would say the hindus are born with caste, I would also say the Dalits are born without caste. But you should not believe if anyone says Dalits are lower caste; and you should also not accept if someone says the sudras or brahmans are higher castes.
Thus, I understand and you will also understand that to enjoy short time benefits some politicians impose certain ideas which surely against your will and wish. To topple brahmans from the ruling chairs, sudra and Dalit leaders might have a common minimum program that Dalit-Sudra alliance will chase the brahmans out of power sectors. It happens. But it is again critical for Dalits because they are left solitary in the same untouchable caste colonies without any changes. More over, It were only brahman perpetrators that Dalits had face, but now it has been doubled with the neosudra supremacy and very particularly, brahmans are surpassed by sudras to lead the brahmanic social order. In all sudra encounters, Dalits are the victimized, not any caste else.
Now, for some 'sarvajan' reason if agree that Dalits are Adi-sudras, where will the history position me and kith and kins. Will any sudra position me with their family caste history or any brahman will find any space for me in thier family history.Even I can not invite any sudra or brahman too. Because they are caste people and I am an anarya and an unchangible Outcaste.
I respect Mahatma Phule's mission against caste system but I cannot celebrate his birth anniversary as that of my redeemer Babasaheb's birth anniversary. Because, My redeemer threw his maharhood and became enlightened as a casteless Buddhist where as Mahatma Phule did never and ever broke his sudrahood and gave up caste order though he was opposed to brahmanists and brahmans in particular. For Mahatma Phule said that Dalits were Adi-sudras, I am not adored; in fact I am disrespected and I feel I become very ugly demon of caste. As Pandit Iyotheedasar says, I am not proud to be sanctified with the ugly caste titles. Moreover I am belonging to the casteless Sakyan forefathers who founded the Great Harappan Civilization.
Adi-sudra lobby is only to get electoral benefits; even that benefits will never reach my people. Adi-sudras were sudras only and they don’t have any historical or social connection with the Sakyan communities. It is a BAMCEF politics! Ugly bullshits!
Please read related books and realize the Truth.

In Dhamma,
Sakya Mohan
Philadelphia